Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?- பிரம்மாண்ட பிளான்

ரஜினியின் 2.0 படம் அதிக பட்ஜெட்டில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் தயாராகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளின் வேலை அதிகம் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி கூட தள்ளிப் போய்யுள்ளது.

இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் மாதம் துபாயில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடே மிகவும் பிரம்மாண்டமாக இருந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழா எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மெர்சல் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments