Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மெர்சல் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி- படத்தில் இணைந்த பிரபல நாயகி

விஜய்யின் 61 பட பெயர் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ஜுன் 21ம் தேதி வெளியாகி இருந்தது. ரசிகர்கள் பல பட பெயர்களை கூறி வந்த நிலையில் மெர்சல் என்று பெயர் வந்தது அவர்களை குஷிப்படுத்தியுள்ளது.

தற்போது இந்த படத்தில் நடித்திருப்பது தனக்கு சந்தோஷம் என்று டுவிட் செய்துள்ளார். மிஷா. இதோ அவருடைய டுவிட்

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments