Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்

ஜோதிகா திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு படத்தையும் மிகவும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பிரம்மா இயக்கியிருக்கும் மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகாவுடன் பானு பிரியா, ஊர்வசி, சரண்யா என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பின் படத்தை பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் மிக விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் நடித்த ஜோதிகா தற்போது பாலா இயக்கத்தில் நாச்சியார் என்ற படத்தில் நடித்து வருகிறார். முக்கிய வேடத்தில் படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பது குறிப்பிடத்தக்கது.