Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் வழக்கறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு டிவிடிக்கள்- வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவே தற்போது வரி சம்பந்தமாக பெரிய பிரச்சனையில் இருக்கிறது. இந்த நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இவன் தந்திரன் பட இயக்குனர், தயாரிப்பாளர் கண்ணன் கண்ணீர் மல்க என்னுடைய படம் எப்படி ஓடும், சினிமா துறையினர் ஏதாவது செய்யுங்கள் என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இன்று சென்னையில் உள்ள சில வழக்கறிஞர்கள் அடையாரில் உள்ள சில கடைகளில் இருந்து திருட்டு டிவிடியை கைப்பற்றியுள்ளனர்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments