Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸ் ரசிகர்கள் ஒரு சூப்பர் டூப்பர் தகவல்

பாகுபலி என்ற பிரம்மாண்ட படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தற்போது பிரபாஸ், சுஜித் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க சோனம் கபூர், பூஜா ஹெட்ச், ஆலியா பட் போன்ற நாயகிகளிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் ரசிகர்களுக்கு பிரபாஸின் இந்த படத்தில் அனுஷ்கா நடிக்க வேண்டும் என்பது ஆசை. தற்போது வந்த தகவல் என்னவென்றால் ரசிகர்களின் ஆசைப்படி படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் இணைந்தால் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments