Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீக்கு விஜய், விக்னேஷுக்கு அஜித்- என்ன விஷயம் தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் உதவியாளர் என்ற அங்கீகாரத்தோடு தன் முதல் படத்தை இயக்கியவர் அட்லீ. தற்போது விஜய்யை வைத்து தெறி படத்தை தொடர்ந்து இரண்டாவதாக மெர்சல் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஷங்கர் அவர்களின் மற்றொரு உதவியாளர் விக்னேஷ்குமார் ஒரு பேட்டியில், தான் இயக்கும் முதல் படத்தில் அஜித் நடிக்கவேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும், அவருக்காக மாஸ் கதை ஒன்றை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதோடு அந்த படத்தில் அவருடன் சிறப்பு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்று கூறியுள்ளார்.

ஷங்கர் உதவியாளரான அட்லீ ஆசையை விஜய் நிறைவேற்றியது போல் விக்னேஷ் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

கூட்டத்தில் ஒருத்தன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments