Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கில் பிரம்மாண்ட தொகைக்கு விலைபோன அஜித்தின் விவேகம்

மாஸ் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் அஜித்தின் விவேகம். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து டப்பிங் வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. அஜித் டப்பிங்கை மூன்றே நாட்களில் முடிந்துவிட்டதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் இப்படம் தெலுங்கில் ரூ. 4.5 கோடிக்கு விலைபோயுள்ளதாக செய்திகள் வந்திருக்கிறது. அஜித் படங்களில் இதுவரை விலைபோன படங்களில் இது மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது.

சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷாரா ஹாசன் நாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments