Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்பைடர் படத்தில் 8 நிமிடத்திற்காக 20 கோடி- எஸ்.ஜே. சூர்யா மாஸ்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.

படம் மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருவது ஏற்கெனவே நமக்கு தெரிந்த விஷயம். இந்த நிலையில் படத்தில் எஸ்.ஜே. சூர்யா இடம்பெறும் ஒரு காட்சிக்காக தயாரிப்பு தரப்பு ரூ. 20 கோடி வரை செலவழித்துள்ளனராம், அதுவும் 8 நிமிட காட்சிக்காக மட்டும்.

பொதுவாக நாயகர்கள் இடம்பெறும் காட்சிக்கு தான் அதிகம் செலவிடுவார்கள். ஆனால் ஒரு வில்லன் வரும் காட்சிக்காக இவ்வளவு செலவு என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments