Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்- அடுத்த அதிரடி

விவேகம் படம் பக்கா மாஸாக தயாராகி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இயக்குனர் சிவா இதுவரை அஜித்தை வைத்து இயக்காக ஒரு பாணியில் இந்த புதிய படத்தை எடுத்துள்ளார்.

இதுவரை படக்குழுவினர் கொடுத்த பேட்டிகள் அனைத்தையும் பார்க்கும் போது அவர்கள் படம் மேல் அவ்வளவு உறுதியாக இருக்கின்றனர். கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் வேறலெவல் மகிழ்ச்சி கொடுக்கும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் படத்தில் வரும் சர்வைவா பாடல் யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் #SURVIVASongHits1CroreViews என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

வேலையில்லா பட்டதாரி-2 திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments