Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெய், அஞ்சலியின் பலூன் பறக்கப்போகும் தேதி உறுதியானது

தமிழ் சினிமாவில் அடுத்து இணைய போகும் பிரபல ஜோடி ஜெய்-அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் வரும் டிசம்பர் திருமணம் என்றும் நிறைய செய்திகள் வந்துவிட்டது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கும் பலூன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கிறதாம், அதற்கான புரொமோஷன் வேலைகளும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

எங்கேயும் எப்போதும் படத்திற்கு பின்னர் ஜெய்-அஞ்சலியின் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த படம் இது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்ய படத்தை சினிஷ் இயக்கியுள்ளார்.

Comments