Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாட்டில் பிரம்மாண்ட விலைபோன விவேகம்- தயாரிப்பு குழுவின் அடுத்த பிளான்

அஜித் படங்கள் எப்போது வந்தாலும் பல விஷயங்களில் புது சாதனையை படைக்கும். அந்த வகையில் அஜித்தின் விவேகம் பட வியாபாரம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 54.5 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது.

அஜித்தின் இதற்கு முந்தைய படங்களான வீரம் ரூ. 34 கோடியும், வேதாளம் ரூ. 42 கோடியும் வியாபாரம் ஆகியுள்ள நிலையில் இப்படம் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பது சாதனை என்று கருதப்படுகிறது.

இந்த சந்தோஷத்தில் தற்போது அஜித்தின் அடுத்த படத்தையும் கைப்பற்ற சத்யஜோதி நிறுவனம் பிளான் செய்வதாக கூறப்படுகிறது.

விவேகம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments