Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மெர்சல், மெர்சல் செய்துவிட்டதா- Google நிறுவனமே சொல்றாங்க

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் மெர்சல் படம் மாஸாக தயாராகி வருகிறது. படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. அதோடு படத்தின் முழு பாடலும் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி பிரம்மாண்ட மேடையில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வாரம் டுவிட்டரில் மெர்சல் அதிக அளவில் டிரண்ட் செய்யப்பட்டதாக Google India பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு சந்திர கிரகணம் மற்றும் Raksha Bandhan போன்ற விஷயங்களும் டிரண்டாகி இருக்கிறதாம்.

பொதுவாக எம்மனசு தங்கம் - திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments