Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் வேலைக்காரன் டீஸர் ரிலீஸ் தேதி இதோ

சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முதலாக இணைந்து நடிக்கும் படம் வேலைக்காரன். தனிஒருவன் என்ற வெற்றி படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை.

அண்மையில் தான் மலையாள நடிகர் பகத் பாசில் பிறந்தநாள் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் வரும் திங்கம் ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக தயாரிப்பு குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விவேகம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments