Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இர்பான் கானின் அடுத்த படத்தில் மலையாள நடிகர்- யார் தெரியுமா?

பாலிவுட் சினிமாவில் நடிப்பு என்று குறிப்பிட்டு பார்த்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்த கூடியவர் இர்பான் கான். இவர் அடுத்து மிதிலா பால்கருடன் இணைந்து ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார்.

ரன்பீர் கபூர் நடித்த Yeh Jawaani Hai Deewani படத்திற்கு வசனம் எழுதிய உசைன் தலால் தான் இந்த படத்திற்கும் எழுத இருக்கிறார்.

தற்போது வந்த புதிய தகவல்படி இப்படத்தில் மலையாள இளம் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments