Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸின் சாஹோ படத்தில் பாலிவுட் நடிகை- உறுதியான தகவல்

பாகுபலி படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரபாஸ். இவருடைய அடுத்த படத்தை பற்றி நாளுக்கு நாள் நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தெலுங்கு மட்டுமில்லாது தமிழ் மற்றும் ஹிந்தியிலும் படம் தயாராக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் நாயகி அனுஷ்கா தான் என்று நிறைய செய்திகள் வந்துவிட்டது, ஆனால் படக்குழு எதுவும் சொல்லாமல் இருந்தனர்.

தற்போது வந்த தகவல்படி, இப்படத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments