Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்தில் காஜல் அகர்வால், சமந்தாவின் லுக் இதுதானா? புகைப்படம் உள்ளே

விஜய்யின் மெர்சல் படத்தின் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் மெர்சல் படத்தில் இடம்பெறும் விஜய்யின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சமந்தா மற்றும் காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதோ அந்த புகைப்படங்கள்

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments