Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸின் சாஹோ படத்தில் 6 பாலிவுட் பிரபலங்கள்

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை கொடுத்த பிரபாஸ் மேல் ரசிகர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

இவருடைய அடுத்த படமான சாஹோ படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், அண்மையில் பிரபாஸும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படத்தில் நாயகியாக ஸ்ரத்தா கபூர் கமிட்டாகியுள்ள நிலையில் மேலும் பாலிவுட் பிரபலங்களான Chunky Pandey, Jackie Shroff, Mahesh Manjrekar, Mandira Bedi மற்றும் Tinnu Anand ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments