Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகேஷ் பாபுவின் ஸ்பைடர் பட சாட்டிலைட் மற்றும் ஆடியோ ரைட்ஸ்- பிரம்மாண்ட தொகைக்கு விலைபோனது

மகேஷ் பாபு, ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் பெரிய படம் ஸ்பைடர். மகேஷ் பாபு நடிக்கும் நேரடி தமிழ் படம் இது. படத்தின் புகைப்படங்கள், டீஸர் என வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, வெளிநாடு என மொத்த இடத்திலும் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஆடியோ ரைட்ஸ் மொத்தமாக ரூ. 156.4 கோடிக்கு விலைபோய்யுள்ளதாக தகவல் வந்துள்ளது.

வல்லதேசம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments