Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாமி 2 படத்தில் இணைந்தது சந்தோஷம்- பிரபலத்தின் டுவிட்

விக்ரமின் சினிமா பயணத்தில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் சாமி. இப்பட கதை, விக்ரம்-திரிஷா ஜோடி, பாடல்கள், மாஸ் வசனங்கள் என எல்லாமுமே ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

இப்படத்தின் 2ம் பாகம் தயாராக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக நீரஜா கோனா கமிட்டாகியுள்ளாராம்.

படம் குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், விக்ரம் மற்றும் திரிஷாவிற்கு ஆடை வடிவமைப்பாளராக சாமி 2வில் பணியாற்ற இருக்கிறேன். இந்த படக்குழுவுடன் வேலை செய்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments