Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸின் சாஹோ படத்தில் சண்டை காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடியா?

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. பாலிவுட் டாப் நாயகி ஸ்ரத்தா கபூர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் தொடங்கியுள்ளது.

இப்படத்தில் வரும் சண்டை காட்சிகளை ஹாலிவுட் பிரபலம் கென்னிபேட்ஸ் தான் அமைக்கிறாராம். படத்தில் பிரபாஸுடன் சேர்ந்து ஸ்ரத்தா கபூரும் சில அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகளுக்காக மட்டும் படக்குழு ரூ. 25 கோடி செலவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments