Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மெர்சல் பட டீஸர் பற்றி இத்தனை கேள்விகளா? கோபத்தில் பிரபல நடிகை

விஜய்யின் மெர்சல் பட டீஸர் பீவர் அதிகமாகியுள்ளது. படக்குழுவும் விரைவில் டீஸர் வெளியாகும் என கூறுகிறார்களே தவிர எப்போது என்று கூறவில்லை.

இந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருப்பவர் மிஷா கோஷல். இவரிடம் பல ரசிகர்கள் டீஸர் எப்போது என்று நிறைய கேள்விகள் கேட்டு வருகிறார்களாம்.

இதற்கு அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மெர்சல் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன், என்னிடம் டீஸர் பற்றி இத்தனை கேள்வி கேட்பது சரியில்லை என்று பதிவு செய்துள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments