Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மலேசியா பாக்ஸ் ஆபிஸில் இவ்வருடம் அதிகம் வசூலித்த படம்- விவேகம் எந்த இடம் தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸில் தங்கள் நாயகனின் படங்கள் எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி படக்குழுவும் தங்களது படம் இவ்வளவு வசூல் என்ற விவரங்களை வெளியிடுகின்றனர்.

தற்போது மலேசியா பாக்ஸ் ஆபிஸில் 2017ம் ஆண்டில் வெளியான படங்களை முதல் 5 இடத்தை பிடித்த படங்களில் விவரம் வெளியாகியுள்ளது.

  • பாகுபலி 2- 7.42 MYR
  • விவேகம்- 6.08 MYR
  • சிங்கம் 3- 6.03 MYR
  • பைரவா- 4.87 MYR
  • விஜபி 2 - 4.03 MYR

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments