Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் தெறி, தனுஷின் VIP2, மகேஷ் பாபு ஸ்பைடர்- மூன்று படத்தையும் வாங்கிய பிரபல தொலைக்காட்சி

விஜய் நடிப்பில் பைரவா படத்திற்கு முன் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட படம் தெறி. அட்லீ முதன்முதலாக விஜய்யுடன் கூட்டணி அமைத்து இயக்கிய இப்படம் மாஸ் ஹிட் என்றே சொல்லலாம்.

தற்போது இந்த படத்தை சன் தொலைக்காட்சி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர். இந்த படம் மட்டுமின்றி தனுஷின் VIP 2, மகேஷ் பாபு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஸ்பைடர் படங்களின் தொலைக்காட்சி உரிமையையும் இந்த தொலைக்காட்சியே வாங்கியுள்ளதாம்.

படங்களை வாங்குவது மட்டுமில்லாது பல புதிய படங்களையும் இத்தொலைக்காட்சி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தெரு நாய்கள் திரை விமர்சனம்
Comments