Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆப்பிள் நிறுவனம் வரை பிரபலம் ஆன அஜித்தின் விவேகம்- வாய் பிளக்கும் ரசிகர்கள்

அஜித்தின் விவேகம் படம் கடந்த மாதம் 24ம் தேதி வெளியாகி மாஸ் வசூல் பெற்று வருகிறது. படத்திற்கு என்னதான் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் படத்தை கைவிடவில்லை.

ரூ. 150 கோடியை தாண்டி 4வது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

உலகின் No.1 ஐபோன் நிறுவனம் அண்மையில் ஐபோன் 8 மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தனர். அதோடு அப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆப்பிள் வாட்ச்சில் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மாஸ் வரவேற்பு பெற்ற அஜித்தின் விவேகம் படத்தின் போஸ்டரும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டது.

ஆப்பிள் நிறுவனமே அஜித்தின் விவேகம் பட போஸ்டரை பயன்படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments