Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்

அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பல தகவல்கள் உலா வருகின்றது. ஷங்கருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் முதல்வன் 2 என்றும் கூறப்படுகின்றது.

ஆனால், சிவா தான் அடுத்த படத்தின் இயக்குனர். தற்போது அவர் திரைக்கதை அமைக்கும் பணியில் இருக்கின்றார் என்றும் கூறுகின்றனர். மேலும், அவை ஸ்பேஸ் படம் என்றும் நேற்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வர, அஜித் தரப்பு கடும் அப்செட் ஆகியுள்ளது.

ஏனெனில் அஜித் தற்போது தான் சிகிச்சை முடிந்து முழு ஓய்வில் இருக்கின்றாராம், அப்படியிருக்க யார் இப்படியெல்லாம் செய்திகளை கிளப்பி விடுவது என வருத்தத்தில் உள்ளார்களாம்.

இதுமட்டுமின்றி நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியான ஸ்பேஸ் கதை என்பது எல்லாம் முற்றிலும் வதந்தி மட்டுமே, அதை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மகளிர் மட்டும் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments