Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

6 மணி எப்போது ஆகும்- மெர்சல் டீஸருக்காக பிரபல நடிகர் போட்ட டுவிட்

விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று வேலையே செய்ய பிடிக்காது என்று கூறலாம். ஏனெனில் பிரம்மாண்டமான மெர்சல் பட டீஸர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறது.

ரசிகர்களோடு விஜய்யின் தீவிர ரசிகர்களான பிரபலங்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தன்னை எப்போதும் விஜய் அவர்களின் ரசிகன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் நடிகர் சாந்தனு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நான் மாலை 6 மணிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என டுவிட் செய்துள்ளார்.

மெர்சல் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments