Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விவேகம், மகேஷ் பாவுவின் ஸ்பைடர் படத்தை தொடர்ந்து ரஜினி கபாலி- என்ன விஷயம்

கடந்த வருடம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆச்சரியப்படும் அளவிற்கு புரொமோஷனில் கலக்கிய படம் கபாலி.

படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. படம் வெளியாகி 1 வருடம் ஆன நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம்.

இதற்கு முன் இத்தொலைக்காட்சி அஜித்தின் விவேகம், மகேஷ் பாபுவின் ஸ்பைடர், விஜய் சேதுபதியின் கருப்பன் போன்ற படங்களின் உரிமையையும் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments