Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்பைடர், கருப்பன், சோலோ, ஹர ஹர மஹாதேவகி சென்னையில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய படம் எது?

கடந்த வாரம் எந்த ஒரு படமும் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை. சினிமா துறைக்கும் தமிழக அரசுக்கும் இடையில் சில பிரச்சனைகள் இருப்பதால் இப்படி ஒரு முடிவு.

அதற்கு முன் வெளியான ஸ்பைடர், கருப்பன், துப்பறிவாளன் என பல படங்கள் இதுவரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரப்படி எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ

  • ஸ்பைடர்- ரூ. 3 கோடி
  • Solo (தமிழ்)- ரூ. 9 லட்சம்
  • மகளிர் மட்டும்- 2 கோடி
  • துப்பறிவாளன்- 3 கோடி
  • கருப்பன்- ரூ. 1 கோடி
  • ஹர ஹர மஹாதேவகி- ரூ. 1 கோடி

மேயாத மான் திரைவிமர்சனம்
Comments