Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பஞ்சாயத்து தலைவர் காட்சி எத்தனை நிமிடங்கள், இந்த கேரக்டரின் பெயர்- அட்லீ கொடுத்த முக்கிய தகவல்கள்

விஜய் ரசிகர்களின் முழு கவனமும் மெர்சல் படத்தை எப்படி பிரம்மாண்டமாக வரவேற்பது என்பது மட்டும் தான். சில பிரச்சனைகள் இருந்தாலும் கண்டிப்பாக மெர்சல் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு உறுதியாக கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் அட்லீ ஒருபக்கம் மெர்சல் படம் குறித்து சில தகவல்களை கூறிவருகிறார். அதில் 80களில் வரும் காட்சிகள் படத்தில் மொத்தம் 50 நிமிடங்கள் இடம்பெற்றிருக்கிறது.

படத்தின் முக்கிய ஹைலைட்டாக இந்த கேரக்டர் இருக்கும் என்று அட்லீ கூறியுள்ளார். அதோடு பஞ்சாயத்து தலைவர் வேடத்தின் பெயர் தளபதியாம்.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments