Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை வாங்கிய நிறுவனம்

ரெமோ என்ற படத்திற்கு பிறகு மாறுபட்ட கதைக்களத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

படத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய வேடத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியாக போகும் இப்படத்தை சென்னையில் SPI சினிமாஸ் வாங்கியுள்ளதாம். இந்த தகவலை 24AM ஸ்டூடியோஸே தங்களது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

மெர்சல் திரை விமர்சனம்
Comments