Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் நடித்திருக்கும் மெர்சல் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா?- முடிவு என்று தெரியும்

விஜய்யின் மெர்சல் படத்துக்காக தான் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங். படம் வெளியாக போகிறது என்று சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு திரையரங்குகள் ஸ்டிரைக் பெரிய வருத்தத்தை கொடுத்தது.

தற்போது வரி பிரச்சனை காரணமா சினிமா பிரபலங்கள் இன்று முதல்வரை சந்திக்க இருக்கிறார்களாம். இன்று தான் மெர்சல் படம் வெளியாகுமா, இல்லையா என்ற இறுதி கட்ட முடிவு தெரிய வரும் என பிரபல வெற்றி திரையரங்க உரிமையாளர் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.

மேயாத மான் திரைவிமர்சனம்
Comments