Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

50வது நாளை எட்டிய அஜித்தின் விவேகம்- எத்தனை திரையரங்குகளில் படத்தின் ஸ்பெஷல் ஷோ தெரியுமா?

ஒருபக்கம் விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்துக்காக வெயிட்டிங். இன்னொரு பக்கம் இன்று அஜித் ரசிகர்கள் விவேகம் படம் 50வது நாளை எட்டியுள்ளதால் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

அதோடு பல திரையரங்குகளில் விவேகம் படத்தின் 50வது நாள் ஸ்பெஷல் ஷோக்களும் திரையிடப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

எத்தனை திரையரங்குகளில் படம் வெளியாகிறது என்ற விவரம் இதோ

  • Escape (2)
  • Palazzo
  • S2 Perambur
  • Mayajaal
  • Rohini
  • Murugan
  • Krishnaveni
  • Mahalakshmi
  • LakshmiBala
  • MiniGolden
  • Vela

Comments