Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிவின்பாலியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இயக்குனர்

பிரேமம் என்ற படம் மூலம் மலையாள சினிமாவையும் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நிவின் பாலி.

நேற்று (அக்டோபர் 11) இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக பிரபல இயக்குனர் ராஜீவ் ரவி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது பிரபல நடிகர், இயக்குனர் என்ற பல திறமைகளை கொண்ட நாராயண பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை பார்த்த நிவின் பாலி இந்த படத்தில் நடிப்பதற்கு மிகவும் சந்தோஷம் என்று கூறியுள்ளார்.

Comments