Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் 58வது படத்தை இயக்கப்போவது யார்- வெளியானது உறுதியான தகவல்

அஜித் ரசிகர்கள் விவேகம் படத்திற்கு பிறகு ஒரே ஒரு தகவலை ஆவலாக இருக்கின்றனர். அது என்னவென்றால் அவரின் 58வது படத்தை யார் இயக்கப்போகிறார் என்பது தான் அனைவரின் கேள்வியே.

இந்த நிலையில் ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பார் ஐஸ்வர்யா ஒரு பேட்டியில், அஜித்தின் அடுத்த படத்தை சிவா இயக்குவது உறுதியாகியுள்ளது.

ஆனால் நாங்கள் அப்படத்தை தயாரிக்கிறோரா என்பது தெரியவில்லை. அஜித் சார் ஓகே சொன்னால் அப்படத்தை தயாரிக்க நாங்கள் தயார் என்று கூறியுள்ளார்.

Comments