Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பைரவா படத்தை பாராட்டிய பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடியாக இணைந்த நடித்த படம் பைரவா. படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தாலும் படம் ரசிகர்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை.

கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. அதோடு படம் ரிலீஸ் ஆன போது ஜல்லிக்கட்டு பிரச்சனை வேறு பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில் பழம்பெறும் நடிகை சாவித்ரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.

அதில் அவர், நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் பைரவா படத்தில் தன்னுடைய நடிப்பு நன்றாக இருந்தது என்று அவர் கூறியதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

Comments