Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாடுகளில் மொத்தம் எத்தனை திரையரங்குகளில் மெர்சல் வெளியாகிறது- வெளியான விவரம்

விஜய்யின் மெர்சல் படத்தை பற்றிய பேச்சு தான் இப்போது தமிழ் சினிமாவில். சமூக வலைதளம், தொலைக்காட்சி, போஸ்டர், பேனர் என எல்லாவற்றிலும் மெர்சல் இடம்பெறுகிறது.

அந்த அளவிற்கு படத்திற்கு மக்களிடையே அமோக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. தற்போது படத்தின் ரிலீஸிற்கு ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து தீபாவளிக்கு சரவெடி தெறிக்க தயாராகி வருகிறது மெர்சல்.

இந்த நிலையில் இப்படம் வெளிநாடுகளில் எவ்வளவு திரையில் வெளியாகிறது என்ற விவரம் வெளிவந்துள்ளது.

Comments