Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படம் குறித்து விமர்சித்த தமிழிசை அவர்களுக்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்

மெர்சல் படம் ரிலீசுக்கு எத்தனை பிரச்சனைகளை சந்தித்தது என்று ரசிகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். ஒரு வழியாக படம் ரிலீஸ் ஆகிவிட்டது, பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால் இப்போது பிரச்சனை கிளம்பியுள்ளது.

மெர்சல் படத்தில் வரும் சில வசனங்கள் ஏற்புடையது அல்ல என்று பாஜக தலைவர் தமிழிசை கூறியிருந்தார். இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இது ஒரு படம், திரைப்படத்தில் வரும் வசனங்களை நடிகர்கள் எழுதுவதில்லை. அனைவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும், அதற்காக நடிகரை குறைசொல்வது நல்லதல்ல, படம் தணிக்கை சென்று வந்துள்ளது என பதிவு செய்துள்ளார்.

Comments