Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேலைக்காரன் படத்தின் சர்ப்ரைஸ் வெளிவந்தது, இதோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் படம் வேலைக்காரன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பகத் பாசில் வில்லனாக நடிக்கின்றார்.

இப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்று இன்று மாலை வருவதாக கூறினார்கள், அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் அந்த அப்டேட் வெளிவந்தது.

ஒரே பாடலை இரண்டு விதமான எமோஷ்னல் சேர்த்து அனிருத் வெளியிடுவதாக கூறியுள்ளார். இதோ...