Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் மகனின் ஹீரோயின் இவர் தான், புகைப்படத்தை வெளியிட்ட விக்ரம்

விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். தற்போது இவருடைய மகனும் தமிழ் சினிமாவில் களம் பதித்துவிட்டார்.

ஆம் பாலா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் நடிக்கவுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இப்படத்திற்கு வர்மா என்று தலைப்பு வைத்துள்ளனர், படத்தின் ஹீரோயின் யார் என்பதை விக்ரம் புகைப்படமாக வெளியிட்டுள்ளார், இதோ முடிந்தால் நீங்களே கண்டுப்பிடியுங்கள்...

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments