Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவள் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டிங், வசூல் சாதனை

சித்தார்த் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் அவள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பேய் படங்கள் என்றாலே சலித்து போன மக்களுக்கு புதிய ஒரு பேய் உலகத்தை இப்படம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படம் தற்போது வரை தமிழகத்தில் ரூ 6.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். மேலும், இனி இதேபோல் தரமான பேய் படங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments