Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூல் மழை பொழியும் மெர்சல் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?- திரையரங்க உரிமையாளர் வெளியிட்ட தகவல்

அட்லீயுடன் இரண்டாவது முறை கூட்டணி அமைத்து விஜய் நடித்திருந்த படம் மெர்சல். படமும் தமிழ் பதிப்பில் வசூல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மெர்சல் படத்தின் HD பதிப்பு யூடியூபில் பதிவு செய்யப்பட்ருப்பதாக பிரபல திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments