Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மெர்சல் படத்தின் வெளிநாட்டு முழு பாக்ஸ் ஆபிஸ் வசூல்- பக்கா மாஸ் கலெக்ஷன்

விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் எப்படிப்பட்ட வரவேற்பை பெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

தெலுங்கில் படம் அமோகமாக ஓடிக் கொண்டிருப்பதால் இன்னும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இதுவரை விஜய்யின் மெர்சல் படம் அதாவது படம் வெளியாகி 26 நாட்களில் வெளிநாட்டில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோUSA - 8.80 Cr

  • Canada - 3.03 Cr
  • UK - 4.81 Cr
  • France - 32,038 Entries
  • Norway - 0.32 Cr
  • UAE - 8.90 Cr (19 Days)
  • Malaysia - 18.31 Cr
  • Australia - 2.55 Cr
  • NewZealand - 0.18 Cr

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments