Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவ்வருடத்தில் ரூ. 100 கோடி வசூலித்த பாலிவுட் படங்கள்

சினிமா என்பது எல்லா மொழிகளிலும் வேறுபடும். தமிழ் சினிமா, பாலிவுட் சினிமாவை எடுத்துக் கொண்டால் நமக்கே வித்தியாசம் தெரியும்.

பாக்ஸ் ஆபிஸ் போன்ற விஷயங்கள் எல்லாம் பாலிவுட் சினிமாவில் தான் அதிகம் பார்க்கப்பட்டது, அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் அந்த விவரங்கள் எல்லாம் பார்க்கப்பட்டது.

தற்போது இந்த வருடத்தில் வெளியான பாலிவுட் படங்களில் ரூ. 100 கோடி வசூலித்த படங்களின் விவரத்தை பார்ப்போம்.

  • Baahubali2 (dub)
  • GolmaalAgain
  • Judwaa2
  • ToiletEkPremKatha
  • Raees
  • Tubelight
  • BadrinathKiDulhania
  • JollyLLB2

Comments