Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் தமிழகத்தின் டாப்-5 இடம் யாருக்கு? இதோ லிஸ்ட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் பாக்ஸ் ஆபிஸ் என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டது. படம் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ வசூல் எவ்வளவு? அது தான் எல்லோரின் கேள்வியும்.

மேலும், முதல் நாள் வசூல் என்பது அனைத்து படங்களுக்குமே மிக முக்கியமான ஒன்றாக உள்ளது, ஏனெனில் அது தான் படத்தின் அடுத்தடுத்த நாள் வசூலுக்கு விதையாக அமைகின்றது.

படத்தின் எதிர்ப்பார்ப்பு மற்றும் முதல் நாள் வசூலை வைத்தே படம் ஹிட் ஆகுமா? இல்லையா? என்பதை தெரிந்துக்கொள்ளலாம், அந்த வகையில் தமிழகத்தில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்த டாப்-5 படங்கள் குறித்து பார்ப்போம்..

  1. மெர்சல்- ரூ 22 கோடி
  2. கபாலி- ரூ 21.5 கோடி
  3. விவேகம்- ரூ 17 கோடி
  4. வேதாளம்- ரூ 15.5 கோடி
  5. தெறி- ரூ 13 கோடி

Comments