Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் நடிப்பில் மெர்சல் படம் உலகம் முழுவதும் செம்ம வரவேற்பை பெற்றது. சுமார் ரூ 200 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மெர்சலை தொடர்ந்து தேனாண்டாள் நிறுவனம் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.

சமீபத்தில் தேனாண்டாள் உரிமையாளர் ஹேமாவே தன் டுவிட்டர் பக்கத்தில் அடுத்து தனுஷுடன் கூட்டணி அமைக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Comments