Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ரைசா, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஹரிஷ் கல்யாண், ரைசா.

இவர்கள் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை கிரகணம் படத்தின் இயக்குனர் இளன் இயக்குகிறார்.

யுவன்ஷங்கர் இசையமைப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். தற்போது இப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

பியார் பிரேமா காதல் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் இருவரும் முத்தமிட போவது போல பர்ஸ்ட்லுக்கும், இருவரும் டாம் & ஜெர்ரி போலவும் நடுவில் யுவன் கிட்டாருடன் நிற்பது போன்ற பர்ஸ்ட்லுக்கும் வெளியாகியுள்ளது.

Comments