Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் கர்நாடகா மொத்த வசூலும் வெளிவந்தது- இத்தனை கோடிகளா?

தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றாலும், விமர்சன ரீதியாக பல படங்களின் தழுவல் என்று குற்றம் சாட்டினர்.

அதெல்லாம் பாக்ஸ் ஆபிஸிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை, இந்நிலையில் மெர்சல் கர்நாடகாவில் பெரும்பாலான தியேட்டர்களிலும் எடுக்கப்பட்டுவிட்டது.

தற்போது இப்படத்தின் மொத்த வசூலும் வெளிவந்துள்ளது, கர்நாடகாவில் மெர்சல் தமிழ் பதிப்பு ரூ 14.65 கோடி வசூல் செய்துள்ளது.

அதேபோல் தெலுங்குப்பதிப்பு ரூ 27 லட்சம் வசூல் செய்துள்ளதாம், மேலும், மெகா ஹிட் என்ற ஸ்டேட்டஸை பெற்றது இல்லாமல், விஜய்யின் திரைப்பயணத்திலேயே கர்நாடகாவில் அதிக வசூல் மெர்சல் தான் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

Comments