Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு இடத்தில் 5வது வாரத்திலும் மாஸ் காட்டும் விஜய்யின் மெர்சல்

அட்லீ-விஜய் கூட்டணியில் தீபாவளிக்கு வெளியாகிய படம் மெர்சல். படத்திற்கு அரசு தரப்பில் இருந்து நிறைய பிரச்சனைகள் வந்தாலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

ரூ. 230 கோடிக்கு மேல் வசூல் செய்து பல படங்களின் சாதனைகளையும் முறியடித்து வந்தது. தற்போது 5வது வாரத்தில் இருக்கும் விஜய்யின் மெர்சல் படம் இன்றும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கில் 5வது வாரத்தில் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக அத்திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.

Comments