Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர் எப்போது- வெளியான தகவல்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், விக்ரம் படங்கள் தயாராகி வருகிறது. விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கூட வெளிநாட்டில் நடந்தது. படத்தின் டீஸர், ஃபஸ்ட் லுக் அனைத்தும் வந்ததில் இருந்து ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு வந்துள்ளது.

ரசிகர்கள் அனைவரும் படத்தின் டிரைலருக்காக மிகவும் ஆவலாக வெயிட்டிங்.

இதுகுறித்து படக்குழு தரப்பில் கேட்டால், டிரைலர் வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது, ஆனால் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யவில்லை. படத்தின் டிரைலர் கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகலாம், சரியாக தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

Comments