Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீரன் படத்தில் வந்த உண்மையான கொள்ளக்கூட்ட தலைவன் ஓமா முகம் இது தான், புகைப்படம் உள்ளே

கார்த்தி நடிப்பில் தீரன் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் 1995-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் கொள்ளக்கூட்ட தகைவனாக ஓமாவாக ஒரு பாலிவுட் நடிகர் நடித்திருப்பார், இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்கை எப்படி கையாண்டோம் என்று இதில் இருந்த போலிஸார்கள் பேட்டியளித்தனர்.

இதை தொடர்ந்து ஓமா சிறையில் இருக்கும் போதே இறந்துவிட்டான் என்று கூறியதோடு அவர் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதோ....

Comments